Mrs. Ariamalar Alagarajah (அரியமலர் அழகராஜா)

Final Photo
Born: 20 August 1932 – Called to Glory: 28 March 2019

“Even though I walk through the valley of the shadow of death, I will fear no evil, for you are with me; your rod and your staff, they comfort me”   – Psalm 23: 4 –

Mrs. Ariamalar Alagarajah  formerly of Urelu, Jaffna, Sri Lanka,  called to glory in Sydney, Australia  on 28 March 2019.

Dearly beloved wife of Selvanayagam Alagarajah (Retired Chief Clerk, Jaffna Central College), much loved mother of Rajmala (Mala) [Sydney], William Rajmohan (Mohan)[Perth] and  Robert  Rajjeevan (Jeevan) [Sydney], loving mother -in-law of  Anton Knight (Sydney),  and Juliet Subothini (Perth), cherished grand mother of  Krishanthan, Thanushan, Hayden and Hamish,  loving sister of  Rasamalar Sellathurai, Atputhamalar Nalliah (Sri Lanka), late Ariyaratnam and  Sabaratnam,  sister-in – law of  Thevaranjitham Thavarajah and late Selvaranjitham  Navaratnarajah.

Friends and relatives please accept the notice on behalf of  Alagarajah family.

FUNERAL DETAILS AS FOLLOWS:

Viewing: Saturday 30 March 2019 (5pm – 8 pm) at Liberty Funeral Parlour, Granville 2142

Thanksgiving Service:  Monday 1 April 2019 at 10.30 am at The Sacred Heart Chapel, 4 Barnett Avenue, Rookwood Cemetery followed by interment at 12.15 pm at Zone H, Magnolia Grove.

Contact details: 

Mala (daughter) +61410430196

Anton Knight (son-in-Law) +61400570588

William (Son) +61432441550

 

On line Grievance log:

You may share your comforting words and condolences with the family on the comments section below.  Comments will be moderated before publication. Under no circumstances personal emails and contacts will be published.

FV- 20190329-

 

திருமதி அரியமலர்  அழகராஜா

தோற்றம்: 20.08.1932  –  மீளாத்துயில்:  28.03.2019

“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்” 
– தாவீதின் சங்கீதம்: 23 : 4 –

யாழ், ஊரெழுவை பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்த்ரேலியாவை வதிவிடமாகவும்   கொண்ட அரியமலர்  அழகராஜா அவர்கள் மார்ச் 28ம் திகதி  சிட்னியில்  கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவர் செல்வநாயகம் அழகராஜா  (இளைப்பாறிய பிரதம லிகிதர், யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மலா (மாலா), வில்லியம் ராஜ்மோகன் (மோகன்), ரொபெர்ட் ராஜீவன் (ஜீவன்)ஆகியோரின் அருமைத் தாயாரும்,  அன்ரன் நைட், ஜுலியட் சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியும்,   கிரிஷாந்தன், தனுஷன், ஹெய்டன், ஹேமிஷ்  ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,  ராசமலர் செல்லத்துரை, அற்புதமலர் நல்லையா (இலங்கை)   காலம்சென்ற அரியரத்தினம், சபாரத்தினம்  ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  தேவரஞ்சிதம் தவராஜா,  காலம்சென்ற செல்வரஞ்சிதம் நவரத்தினராஜா  அவர்களின் அன்பு மைத்துனியுமாவார்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலைத் தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.
பார்வைக்கு
வரும் சனிக்கிழமை 30 மார்ச் 2019  பிற்பகல் 5மணி தொடங்கி 8 மணிவரை   Liberty funeral Parlour, Granville 2142

 நல்லடக்க ஆராதனை :  திங்கள் 1 ஏப்பிரல் 2019  10.30 மணிக்கு The Sacred Heart Chapel, 4 Barnett Avenue, Rookwood Cemetery

நல்லடக்கம்:   பிற்பகல்  12.15 மணி (Zone H, Magnolia Grove)

தகவல் :

மாலா  (மகள்) +61410430196 (அவுஸ்திரேலியா)

அன்ரன் நைட் (மருமகன்) +61400570588 (அவுஸ்திரேலியா)

வில்லியம் (மகன்) +61432441550 (அவுஸ்திரேலியா)

அனுதாபச் செய்தி பதிவுகள்உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.   பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி

 

FV- 20190329-

 

 

VEERABAKU – JOEL – RAJASINGAM (Germany) வீரவாகு – யோவேல் – இராஜசிங்கம்

Final Image
Born: 27 APRIL 1951 – Called to rest: 23 MARCH 2019

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”

-2 Timothy 4:7-

VEERABAKU JOEL RAJASINGAM (Formerly of Uddupiddy, Jaffna) was called to rest in Germany on 23 ZqMarch 2019.

Beloved son of late Samuel Ponniah Veerabaku and Mabel Nesarathinam, dearly beloved husband of Rajavinothiny, much loved father of Julen and Jenifer, dear father-in-law of Kavitha, loving brother of Rev V.N Tharmakulasingham (Sri Lanka), late Kanagasingam, late Balasingam, late Jeyarani and late Athisayaranee, son-in-law of late Samuel Rajasingam and late Louis Rasamany, brother-in -law of Anton (Canada), Thariny (Denmark), Suganthiny (Australia), Mohanthiny (Sri Lanka) and precious grandfather of Maya.

Thanksgiving service will be held at Katholische Kirche, Kaarst, Germany on Friday, March 29 at 11.00 am.

Please accept the obituary notice from the family.

On line Grievances Log:

You may share your comforting words with the grieving family on the comments section below. Comments will be moderated before publication. E-mails and contacts will not be published under any circumstances.

வீரவாகு யோவேல் இராஜசிங்கம்

பிறப்பு : 27 ஏப்பிரில் 1951 கர்த்தரின் மடியில்: 23 மார்ச் 2019

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S.P வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும், அருட்திரு. V.N தர்மகுலசிங்கம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், பாலசிங்கம், ஜெயராணி, அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் (கனடா), தாரணி(டென்மார்க்), சுகந்தினி(அவுஸ்திரேலியா), மொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாயா அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29 மார்ச் முற்பகல் 11 மணிக்கு Kaarst, Germany இல் நடைபெறும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

அனுதாபச் செய்தி பதிவுகள்

உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி

FV – 20190323 –

Mrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு

Mrs. Pushparani Manohara Thirunavukkarasu (nee Sithamparapillai) of Chundikuli, Jaffna was called to rest on 12 March 2019. (Retired teacher of Kolumputhurai Hindu Maha Vithyalayam and  Sinhala Maha Vithyalayam, Jaffna) 

(Born:  31.12 1926  –  Rest: 12.03. 2019)  

Beloved wife of late Thirunavukkarasu Arunasalam (Retired teacher Stanley College now known as Kanakarathinam Mathiya Maha Vithiyalam), loving mother of Professor Easwarakanthan (France), late Indralosani (Retired teacher, Kanakarathinam MMV),  Luxmikanthi (Al-Hikma College, Colombo) and  Kathirkamanathan (Education Department, Jaffna),  loving Mother-in- law of Kaladevi (France), late Umakanthan, Kannuthurai and Yalini, sister of late Pusparaja , Pushpadevi (Ranji), Pushpamirtham (Baba), Pushparagam (Mano), late Pushpalayam (Gnanam), Sarojini  (Pillai – Canada), Puvendran (Indran- Canada) and  Puvanendran (Rajan –USA),  grandmother of Thirukumaran,  Aynkaran (Singapore),  Umaiyal (Australia), Gauthami, Tharmini (France),  Tharshini (France), Thayalini (France), Janarthan and Janani,  great -grand -mother of   Darunya and  Mirunya.

Cremation was held at Kompaiyanmannal Mayaanam on the 14 March 2019.

Please accept the obituary notice from the family.

Contact:  40/4 Temple lane, Chundikuli, Jaffna, Sri Lanka

FV-20190312-

 

Grievances Log:

Please share your comforting words with the grieving family on the comments section below.  Comments will be moderated before publication. E-mails and contacts will not be published under any circumstances.

 

 

திருமதி புஷ்பராணி மனோகரா  திருநாவுக்கரசு 

(செல்வி .சிதம்பரப்பிள்ளை)

தோற்றம்: 31.12 1926   மறைவு: 12.03. 2019

யாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு மார்ச் 12, 2019   அன்று இறைவனடி சேர்ந்தார். (ஓய்வுபெற்ற ஆசிரியை, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்,  யாழ்/ சிங்கள மகா வித்தியாலயம்)

அன்னார் காலம் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு [யாழ்/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி)] அவர்களின் அன்பு மனைவியும், பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), காலம் சென்ற இந்திரலோசனி (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ்/கனகரத்தினம் ம.ம.வி) லக்ஷ்மிகாந்தி ( ஆசிரியை, அல்/ஹிக்மா கல்லூரி, கொழும்பு), கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும், கலாதேவி (பிரான்ஸ்), காலம் சென்ற உமாகாந்தன்,கண்ணுத்துரை, யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்ற புஷ்பராசா, புஷ்பதேவி (ரஞ்சி), புஷ்ப அமிர்தம் (பபா), புஷ்பராகம் (மனோ), காலம் சென்ற புஷ்பஆலயம் (ஞானம்), சரோஜினி [பிள்ளை (கனடா)], பூவேந்திரன்[இந்திரன் (கனடா)], புவனேந்திரன் [ராஜன் (கனடா)]  ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருக்குமரன், ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (அவுஸ்திரேலியா), கௌதமி, தர்மினி (பிரான்ஸ்), தர்ஷினி (பிரான்ஸ்), தயாளினி (பிரான்ஸ்), ஜனார்த்தன், ஜனனி ஆகியோரின் அன்புப் பாட்டியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பூட்டியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மார்ச் 14 ம் திகதி  நடை பெற்றது.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை

FV20180312-005-

 

அனுதாபச் செய்தி பதிவுகள்

உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.   
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி

 

ASIRWATHAM – SWENDRINI (SUE) (nee DEVABALAN)

ASIRWATHAM – SWENDRINI (SUE) (nee DEVABALAN) 

IMG-20190202-WA0000
Born 5 August 1959 –  Called Home 19 January 2019
“For I know the thoughts that I think toward you, saith the Lord, thoughts of peace and not of evil, to give you an expected end”    
– Jeremiah 29:11 – 

Dear wife of Randy Asirwatham,​ beloved mother of Suzanne and mother-in-law of Dan,​ loving grandma of Bethany and Daniella,​ daughter of Indra Devabalan,​ sister of Mohan (Canada),​ Sister Shirani,​ Dharshini Rajkumar and sister-in-law of Chitra Thevathason,​ passed away peacefully in London on the 19th January 2019. Thanksgiving Service was held on Thursday, 31 January at the Universal Pentecostal Church, London. 011103

 

Grievances Log:

Please share your comforting words with the grieving family on the comments section below.  Comments will be moderated before publication. E-mails and contacts will not be published under no circumstances.

FV- 20190201

Mrs. Mary Gnanamalar Chelliah (திருமதி. மேரி ஞானமலர் செல்லையா)

 

Obituary Photo- Mrs. M.G.Chelliah
     25 . 08 . 1928  –  19 . 10 . 2018        

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”  

Mary Gnanamalar Chelliah (née Chellappah) formerly of Somasundaram Lane, Chundikuli, Jaffna, Sri Lanka called to rest in Melbourne, Australia on 19 October 2018.

Gnanamalar is dearly beloved wife of late Edwin Jeyarajah Chelliah, precious mummy of Ranjit (Sri Lanka), Shiranjani (USA),  Lalit (Norway), Nalini (Melbourne), late Ajit, Vijit (Australia), Sujit (Sri Lanka) and Daljit (Australia), affectionate sister of Vethanayagam, Jeevamalar, Arulnayagam (all deceased),  Pavalamalar and Yogamalar,  much loved mother-in-law of Rajes, Mark, Vathany, Kosalai, Vasanthi, Niru and Sharmila, darling grandmother of Luxman & Desty, Joel & Irene, Dharshana, Manju, Jessica, Dilo, Jeshu, Christy, Nishy, Danny and Gabby.

Funeral details as follows:

Viewing: Saturday 27 October at 10 .00 – 10.30 am at Living Faith Church, 37 Grimshaw Street, Greensborough Victoria  3088, Australia

Celebration of life Service: 10.30 am at Living Faith Church, 37 Grimshaw Street, Greensborough Victoria  3088, Australia.
Contact details: Daljit Chelliah  :  0403065086 (Melbourne)

(Please share your comforting words and condolences for the family on the comments section below. Comments will be moderated before publication. Your e-mails and  contacts will not be published under any circumstances.)

 

 திருமதி. மேரி ஞானமலர்  செல்லையா 

யாழ்ப்பாணம், சுண்டிக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையையும், மெல்போர்ன்
அவுஸ்திரேலியாவையும் வதிவிடமாகக் கொண்ட  திருமதி. மேரி ஞானமலர் செல்லையா (செல்வி. செல்லப்பா) அவர்கள் அக்டோபர் 19ம் திகதியன்று  அவுஸ்திரேலியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவர் காலம் சென்ற எட்வின் ஜெயராஜா செல்லையாவின் அன்பு மனைவியும், ரஞ்சிற், ஷிராஞ்சனி, லலிற், நாளினி,  காலம் சென்ற அஜிற், விஜிற், சுஜிற், டால்ஜிற் ஆகியோரின் அருமைத் தாயாரும், காலம்சென்றவர்களான வேதநாயகம், ஜீவமலர், அருள்நாயகம் மேலும் பவளமலர், யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜேஸ்,  மார்க், வதனி, கோசலை, வசந்தி, நிரு, ஷார்மிலா ஆகியோரின் அன்பு மாமியும், லக்ஷ்மன், ஜோல், தர்ஷனா, மஞ்சு, ஜெசிக்கா, டிலோ, ஜெஷு, கிரிஸ்டி, நிஷி, டனி,  (G)கபி ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் நல்லடக்க  ஆராதனை, 10.30 மணிக்கு ஆரம்பமாகி , ஏல்தம் விக்டோரியா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

உற்றார் உறவினர்  நண்பர்கள் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் Daljit Chelliah  :  0403065086 ( மெல்போர்ன், அவுஸ்திரேலியா)

 

(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள்  பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)

FV2018-008- October 2018

 

Sathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)

Sathyamalar Sinnapoo: 

Retired Principal, Kopay Teachers’ Training College and former Manageress of  Chundikuli Girls’ College, Jaffna.

At rest with Jesus on 5th of October 2018. Beloved daughter of  late Mr & Mrs Sinnapoo of Nallur; loving sister of late Selvaratnam, late Jebaratnam, late Thirupalasingham, Kirubaimalar Arnold, late Mahilmalar Jeyasingham , Kulasingham, late Ariyamalar, Chandramalar Rasanayagam and Thiviyasingham; devoted aunt of late Raju, Bala, Deva, Jeyakumar, Rajiv, Ajith, Christine, Jeeva, Anton, Robin, Jeyendran, Raveendran J J, Puvendran, Dharshi, Priya and Dharshan. Remains lie at A.F.Raymond’s Funeral parlour (Borella)  on Sunday 7th of October onwards.  Funeral Service will be held at the parlour on Monday 8th at 3pm. Cortage leaves for cremation at  4pm  to Genereal Cemetry Borella.

Contact: J.J Raveendran : 0777587135 (Sri Lanka)

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”   

(Please share your comforting words and condolences on the comments section below. Comments will be moderated before publication. Your e-mails and  contacts will not be published under any circumstances.)

FV2018-007- October 2018

 

செல்வி. சத்தியமலர் சின்னப்பு

இளைப்பாறிய அதிபர் – கோப்பாய் ஆசிரியர் பயிற்சிச்சாலை, முன்னாள் முகாமையாளர் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி.

374, பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,12/2 சார்லிமன்ட் வீதி வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி சத்தியமலர் சின்னப்பு (சத்தி)  05.10.18 அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், ஜெபரட்ணம், திருபாலசிங்கம், கிருபைமலர் ஆர்னல்ட், மகிழ்மலர் ஜெயசிங்கம் (முன்னாள் ஆசிரியை – சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), குலசிங்கம், அரியமலர் (முன்னாள் ஆசிரியை வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ்ப்பாணம்), சந்திரமலர் இராசநாயகம் (முன்னால் J.B. Textiles) , திவ்வியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;  காலம்சென்ற ராஜு, தேவா, பாலா, ஜெயக்குமார், ராஜீவ், அஜித், கிரிஸ்டீன், ஜீவா, அன்டன், ரொபின், ஜெயந்திரன்,ரவீந்திரன், பூவேந்திரன், தர்ஷி, பிரியா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரெல்ல A.F.Raymond மலர்ச்சாலையில் 07.10.2018 தொடங்கி  திங்கள்வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி ஆராதனை திங்கள் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு  பொரெல்ல கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார் உறவினர் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : J.J. ரவீந்திரன்  :  0777587135 (இலங்கை)

 

(அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள்  பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)

FV2018-007- October 2018

 

 

 

Mrs. INDRALOSANI UMAKANTHAN

Mrs.Indralosani Umakanthan 

thanga 5
– Birth: 28.08.1955 –                             -Called to rest: 18.05.2018-

Indralosani (Thanga) of Chundikuli, Jaffna was called to rest on the 18th May 2018. She is the dearly beloved wife of late Umakanthan, precious  mother of Thirukumaran,  Aynkaran (Singapore),  Umaiyal and Gauthami, loving daughter of late Thirunavukkarasu and Pushparani Manohara,  affectionate sister of Easwarakanthan (France), Luxmikanthi and  Kathirkamanathan, loving daughter-in- law of late Ponnambalam  and late Thanaluxmi,  loving mother-in-law of Tharshini, Sahirtha (Singapore) and Kamalanesan (Australia), ever loving  grandmother of Darunya and  Mirunya.

Cremation was held at Kompaiyanmannal Mayaanam on the  20th of May 2018.

Contact: 40/4 Temple lane, Chundikuli, Jaffna, Sri Lanka

FV2018-006- May 2018

 

 

(Please share your comforting words and condolences on the comments section.
Please note that comments  will be moderated before publication.  Your private  e- mails and contacts  will not be published  under any circumstances)

 

 

திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன்

திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் 

thanga 5
தோற்றம் : 28.08.1955         மறைவு: 18.05.2018

யாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் (தங்கா)  18.05.18 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) ஓய்வுபெற்ற ஆசிரியையும், காலம்சென்ற திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற ஆசிரியர்) புஷ்பராணி மனோகரா (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியரின் அன்புமகளும்,  காலம் சென்ற உமாகாந்தனின் அன்பு மனைவியும், திருக்குமரன் (ஆசிரியர், நெல்லியடி மத்திய கல்லூரி), ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (ஆசிரியை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), கௌதமி (ஆசிரியை, சென் அன்ரனிஸ் கல்லூரி, ஊர்காவுத்துறை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,  பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), லக்சுமிகாந்தி ( ஆசிரியை, கொழும்பு) கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலம் சென்ற பொன்னம்பலம், தனலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், தர்சினி, சகிர்தா (சிங்கப்பூர்), கமலநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பாட்டியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் 20.05.18  நடை பெற்றது.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை

FV2018-005- May 2018

(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (comments) பதிவிட லாம்.   
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)

 

 

ERNESTINE SRITHARAN SABARATNAM (Birthday Memorium)

annan - birthday
ERNESTINE SRITHARAN SABARATNAM (SRI) ஏனஸ்டீன் சிறீதரன் சபாரத்தினம் Born: 13 March 1955 – Entered Glory: 23 November 2017

Thinking of you on your birthday,
With sadness in our hearts,
For a very special someone,
From whom we had to part.

Of all the many blessings,
However great or small,
To have had you for a husband,

Father, son and brother,
Was the greatest one of all,
The family chain is broken now,
And nothing seems the same
But as God takes us one by one
The chain will link again.

Affectionately remembered by Sritharan and Sabaratnam family
United Kingdom- Sri Lanka- Australia – Germany
13th March 2018

20180313-ESS-FV003

ARULNAYAGAM – BENJAMIN – VIJAYENDRAN

vijayan

Born: 7th May 1970 Called to Rest : 7th February 2018

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”

-2 Timothy 4:7-

ARULNAYAGAM BENJAMIN VIJAYENDRAN – (Formerly of Sri Lanka and Sierra Leone) beloved husband of Salome (nee Navaratnam), adorable father of Shiloh and Achsah, affectionate son of late C S Arulnayagam and Kamala (nee Nalliah), precious son in law of Beauty (nee Nalliah), ever loving brother and brother in law of Chandrika & Puvanendran (Norway) Vasanthika & Vijit Chelliah (Australia) Kamalendran & Luxy (Canada), loving uncle of Nivetha, Neethan, Niruba, Joseph, Samuel and Joshua, went to be with the Lord on the 7th of February 2018 in London.

Thanks giving service will be held on Wednesday the 14th of February 2018 at 10am at Barkingside Methodist Church followed by the interment at Forest Park Cemetry , Forest Road , Ilford Hainault IG6 3HP, United Kingdom.

Contacts:

Salome (Wife) – United Kingdom +447960365163 (MOBILE)
Kamala(Mother) -United Kingdom +447799234716 (MOBILE)

20180207-ABV-FV002

(Comforting words and condolences will be moderated. Private e- mails will not be published under any circumstances)