ARULNAYAGAM – BENJAMIN – VIJAYENDRAN

vijayan

Born: 7th May 1970 Called to Rest : 7th February 2018

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”

-2 Timothy 4:7-

ARULNAYAGAM BENJAMIN VIJAYENDRAN – (Formerly of Sri Lanka and Sierra Leone) beloved husband of Salome (nee Navaratnam), adorable father of Shiloh and Achsah, affectionate son of late C S Arulnayagam and Kamala (nee Nalliah), precious son in law of Beauty (nee Nalliah), ever loving brother and brother in law of Chandrika & Puvanendran (Norway) Vasanthika & Vijit Chelliah (Australia) Kamalendran & Luxy (Canada), loving uncle of Nivetha, Neethan, Niruba, Joseph, Samuel and Joshua, went to be with the Lord on the 7th of February 2018 in London.

Thanks giving service will be held on Wednesday the 14th of February 2018 at 10am at Barkingside Methodist Church followed by the interment at Forest Park Cemetry , Forest Road , Ilford Hainault IG6 3HP, United Kingdom.

Contacts:

Salome (Wife) – United Kingdom +447960365163 (MOBILE)
Kamala(Mother) -United Kingdom +447799234716 (MOBILE)

20180207-ABV-FV002

(Comforting words and condolences will be moderated. Private e- mails will not be published under any circumstances)

அருள்நாயகம்- பெஞ்சமின் -விஜயேந்திரன்

vijayan

மலர்வு : 7 மே 1970 கர்த்தரின் மடியில்: 7 பெப்ரவரி 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Sierra Leone , பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருள்நாயகம், கமலா (nee நல்லையா) தம்பதிகளின் அன்பு மகனும், பியூட்டி (nee நல்லையா) அவர்களின் அன்பு மருமகனும், சலோமி (nee நவரத்தினம்) அவர்களின் அன்புக் கணவரும், ஷைலோ, அக்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திரிகா (நோர்வே), வசந்திகா (அவுஸ்திரேலியா), கமலேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், புவனேந்திரன் (நோர்வே), விஜித் செல்லையா (அவுஸ்திரேலியா), லக்சி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிவேதா, நீதன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜோசப், சாமுவேல், ஜோசுவா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

இறுதி ஆராதனை
திகதி: புதன்கிழமை 14/02/2018, 10:00 மு.ப
முகவரி: Barkingside Methodist Church, Fremantle Rd, Barkingside IG6 2AZ, UK
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 14/02/2018
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
சலோமி(மனைவி) — பிரித்தானியா +447960365163 (mobile)
கமலா(தாய்) — பிரித்தானியா +447799234716 (mobile)

.

20180207-ABV- FV0001

(அனுதாபச் செய்திகளும் ஆழ்ந்த இரங்கல்களும் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின் அஞ்சல் பிரசுரிக்கப்படமாட்டாது)

The Journey begins… (பயணம் தொடர்கிறது..)

 

candle for logo

Welcome to Final Voyage!

This site is intended to serve the community in mourning to  share their loved ones’  obituary notices.

Notices could be shared in  English or in Tamil Language.

Please attach a copy of the death certificate of the deceased to authenticate the notice (unless a reliable source confirm the death)

First 20 notices will be published free of charge to get the site off the ground. Later  minimal amount will be charged to recover the expenses of managing the site.

Please send your notices by filling the contact form.

A few Quotes and   Support (உதவி)   are given on the  menu to build a notice. Please do not hesitate to drop a line in the comments section if you have difficulty building the notice.

This site is managed by  volunteers(s) and the requested notices will be published within 24 hours.

Thank you for visiting the page.

Final Voyage Team

6th February  2018

(A site for the community by the community)

 

பயணம் தொடர்கிறது……….

வணக்கம்!

மரண  செய்திகேட்டு கலங்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக இவ் இணையம் உருவாக்கப்பட்டது.

மரணச் செய்திகளை தமிழ் , ஆங்கில மொழிகளில் பகிர இவ் இணையம் உதவுகிறது. அங்கீகரிகப்பட்ட மரண மடலுடன் எவரும் இந்த இணையத்தில் அறிவித்தலை பிரசுரிக்க முடியும்.

இவ் இணையத்தை சமூக வலைத்தளங்களில் பிரபலபடுத்தும் உத்தேசத்தில், முதல் 20வது அறிவித்தல்கள் இலவசமாக பதியப்படும். பின்பு  வருடாந்த இணையச் சந்தா செலவுகளை தாங்குவற்காக ஒரு சிறு கட்டணம் அறவிடப்படும்.

உங்கள் அறிவித்தலை இந்த contact  ஏட்டில் பதிவிடுங்கள். 24 மணி நேரத்தில் அறிவித்தல்கள் பிரசுரிக்கப்படும்.

அறிவித்தலை எழுத கருவியாக சில சொற்கள்  Support(உதவி) பக்கத்தில் பதியப்பட்டுள்ளது.

இந்த இணையத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.

 

Final Voyage Team

6th February  2018

“யாதும்  ஊரே யாவரும் கேளிர்”