Pauline Elizabeth Vasantharani Gunaranjan (Nee Thambirajah) (1950 – 2026) திருமதி. வசந்தராணி குணரஞ்சன்.

18 December 1950 – 14 July 2026

“I will dwell in the house of the Lord forever” (Psalm 23:6)

Pauline Elizabeth Vasantharani Gunaranjan (Vasantha)

Formerly of Chundikuli, Jaffna and later resided in France and United Kingdom, called to rest on 14 July 2026 in Ashford, United Kingdom.

Beloved wife of Antoine Gunaranjan (Ranjan), affectionate mother of Georgina, Paul and Jeremey, loving mother-in-law of David and Roselin and grandmother of Sienna, Amelia and Freddie.

Eldest daughter of late Paul and late Gladys Thambirajah of Chundikuli and daughter-in-law of late Satcunam and late Grace Mariadas of Jaffna, loving sister of Rajan (UK), Gajan (Australia), Suzi (USA), Radha (Canada), and Ruben (UK), sister-in-law of Julie (UK), Ranjana (Australia) and Gunam (USA), Manoranjan & Attee (UK), Selvaranjan & Yogam (France), Nirmala & Jayarajah (Sri Lanka),  Shyamala & Mani (UK) and Niranjan (Sweden),

Contact: +447716733993 (Antoine)

Thanksgiving Service and Cremation arrangements: 31st July 2026 (UK times)

Thanksgiving service:

12:15pm, St Mary’s Church, Great Chart, Ashford TN23 3AY, UK

Committal Service at the Crematorium

1:30pm at Charing Crematorium, New Court Wood, Ashford TN27 0EB

Funeral Reception:

Please join the family for the post service gathering at 2:15pm at Westwell Village Hall, Gold Hill, Ashford TN25 4LE

ONLINE GRIEVANCE LOG:

You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

திருமதி. வசந்தராணி குணரஞ்சன் (வசந்தா)

யாழ்/ சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தராணி குணரஞ்சன் (வசந்தா) அவர்கள் ஜூலை 14 திகதி அன்று கர்த்தருக்குள்  நித்திரையானார்

அன்னார், காலம் சென்ற போல், கிளடிஸ் தம்பிராஜா தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற சற்குணம், கிரேஸ் மரியதாஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்டன்  குணரஞ்சன் அவர்களின் அன்பு மனைவியும், ஜார்ஜினா, போல், ஜெரமீ  ஆகியோரின் பாசமிகு தாயாரும், டேவிட், ரோஸலின் ஆகியோரின் மாமியாரும், சியென்னா, அமீலியா, பிரெடி ஆகியோரின் பாசமிகு  பேத்தியும்

ராஜன், கஜன், சுசி, ராதா, ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜூலி, ரஞ்சனா, குணம் மற்றும் மனோரஞ்சன், செல்வரஞ்சன், நிர்மலா, ஷ்யாமலா, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இறுதி நிகழ்வுகளுக்கான விபரங்கள்: வெள்ளி 31 July 2026

இறுதி ஆராதனை (திருப்பலி )

12:15pm St Mary’s Church, Great Chart, Ashford TN23 3AY

ஒப்புக்கொடுத்தல்

1:30pm at Charing Crematorium, New Court Wood, Ashford TN27 0EB

தொடர்பு இலக்கம் – +447716733993 (அன்டன்)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Mr. T. Rajasundaram (1940 – 2026)

May his soul, through the love and mercy of God, rest in peace, and may his family and friends know the solace of God’s comfort.

ONLINE GRIEVANCE LOG:

You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Mrs Renuka Swarnarajah (nee Manickavasagar) திருமதி. ரேணுகா சுவர்ணராஜா (1952 – 2026)

“பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்

சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்

ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே”

குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரேணுகா சுவர்ணராஜா அவர்கள் 10.06.2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கெக்கிராவை பிரபல வர்த்தகர் திரு நடராஜா சுவர்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்ற மாணிக்கவாசகர் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா – நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும், நிஷந்தன் (கனடா), நிலக்‌ஷன் (மேற்கு அவுஸ்திரேலியா), நிமல்ஷன் (முகாமையாளர், பிரிட்டிஷ் கவுன்சில், கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், உமாநந்தினி, சஞ்ஜீதா, சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற குகலோஜன், சுரேஷ்குமார், தாரணி, ரமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன் பாலகுஹன், ரஷ்மி ஆருத்ரா, காலஞ்சென்ற ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ணா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.

அஞ்சலி:அன்னாரது பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை 14.06.2026 அன்று காலை 10:00  மணி முதல்  பிற்பகல் 2.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

ஈமக்கிரியைகள்:14.06.2026 அன்று பி.ப. 2 மணி முதல் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் கல்கிஸ்ஸ மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Mrs Renuka Swarnarajah

It is with profound sorrow, we announce the passing of our dear mother Mrs Renuka Swarnarajah, formerly of Kurumbasiddy/Jaffna, and later at Wellawatte/Colombo, departed this life peacefully on Wednesday, 10 June 2026.

  • Alumni of Vembadi Girls’ High School, Jaffna.
  • Beloved wife of late Nadarajah Swarnarajah of Kurumbasiddy, Kekirawa and Colombo.
  • Cherished daughter of late Arunachalam Manickavasagar (Co‑operative Inspector, Veemankamam/  Colombo / Kurumbasiddy) and Maheswari (Retired Sub‑Postmistress, Kurumbasiddy).
  • Daughter‑in‑law of late P. S. Nadarajah and Nageswari (P. Subramaniam Brothers, Kekirawa)
  • Loving mother of Nishanthan (Canada), Nilakshan (Western Australia), and Nimalshan (British Council, Colombo).
  • Mother‑in‑law of Umananthini, Sanjitha, and Sindhu.
  • Adored grandmother of Suvarnan, Suvarnamugi, Rajan Balaguhan, Rashmi Aruthra, late Sriram, Srikrishna, and Aarav.
  • Dearest sister of late Kuhalojan, Sureshkumar, Tharani and Ramani.

Viewing

  • Sunday, 14 June 2026, from 10:00 a.m. –  2:00 p.m at Mahinda Funeral Parlour, Mount Lavinia.

Hindu religious rites:

  • Sunday, 14 June 2026 from 2:00 p.m.

Cremation:

  • Sunday, 14 June 2026 at 4:00 p.m. at the Mount Lavinia Crematorium.

We kindly request the family and friends to join in honouring our mother’s life by offering prayers for her soul’s onward journey to attain the Lotus Feet of the Almighty.

Contact Information  (Children)

Nishanthan: +1 647 385 2710

Nilakshan: +61 403 307 557 (WhatsApp) / +94 71 419 5130

Nimalshan: +94 77 847 5072

ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Mrs. Kamalarani Somasundaram (1931- 2026) திருமதி. கமலராணி சோமசுந்தரம்

ஓம் சாந்தி, சாந்தி! சாந்தி!!

Please uphold Somasundaram family in your prayers and Bhajans.

ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Daniel Mahendran Selvanayagam (1942 -2026) டானியல் மகேந்திரன் செல்வநாயகம்

“I have fought the good fight, I have finished the race. I have kept the faith.” (2 Timothy 4:7)

May his soul, through the love and mercy of God, rest in peace. Please uphold Selvanayagam family in your prayers and may his family and friends know the solace of God’s comfort.

Condolences on Face book for DM Selvanayagam

From the Global St. John’s Old Boys and Chundikuli Old Girls Alumni Group

From his classmate Puvendran Sithamparapillai

ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Mrs. Yogeswari Sivarajah திருமதி. யோகேஸ்வரி சிவராஜா(1945 -2026)

ஓம் சாந்தி, சாந்தி! சாந்தி!!

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

(திருச்சிற்றம்பலம், திருவாசகம்(11-15 )

Please uphold Sivarajah and Cumaresan family in your prayers & poojas. May Mrs. Yogeswari Sivarajah’s soul attain Moksha. Om Shanthi!

ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated and FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Miss. Pushpadevi Manoranjitham Sithamparapillai (1930 – 2026) செல்வி. புஷ்பதேவி மனோரஞ்சிதம் சிதம்பரப்பிள்ளை (ரஞ்சி)

Born : 5 July 1930 – Called to Rest : 1 February 2026 (Aged 96)
” I have fought the good fight, I have finished the race, I have kept the faith”

(2 Timothy 4:7)

Miss. Pushpadevi Manoranjitham Sithamparapillai: (Retired Matron, Operating Theatre, Eye Hospital, Colombo).

It is with great sadness the Sithamparapillai family announces the passing of Miss. Pushpadevi Manoranjitham Sithamparapillai (Ranji) on 1 February 2026 in Colombo, Sri Lanka.

Beloved daughter of late Pushpam and NS Sithamparapillai and Sarasvathi Sithamparapillai of Chundikuli, Jaffna. Loving sister of late Pusparasa Sithamparapillai, late Pushparani Thirunavukkarasu (Rani), late Pushpamirtham Sabaratnam (Baba), late Pushparagam Alagaratnam (Mano), late Pushpalayam Sivagurunathan (Gnanam), late baby Pushpadeva, Sarojini Subramaniam (Pillai – Canada), Stephen Puvendran (Indran- Canada) and late Puvanendran Sithamparapillai (Rajan – USA) and cherished anta and mami of twenty-eight nieces and nephews and many grandchildren globally.

Affectionately known as Ranji or Sithi by her colleagues and neighbours, will be deeply missed and fondly remembered by family and friends worldwide. The joy and kindness she shared outweigh the sorrow of her loss. Her wisdom, dedication, and caring nature continue to inspire and guide us all. Her lifetime of dedication and self-sacrifice serve as a monument to the person she was.

At this juncture the family also extend their deep gratitude to Win Lanka Care Home Pvt. Ltd and Win Lanka Hospital at Nugegoda, who cared for Ranji anta for one and a half years. Their care provision had been exceptional; particularly Dr. Radha, Nursing and support staff.

The family request the relatives and friends to uphold Ranji anta in your prayers and pray for her soul to be in eternal repose with Jesus.

Visitation and Thanksgiving Service (all Sri Lankan times)

Venue:  A.F. Raymond Funeral Directors, Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo 08, Sri Lanka.

Visitation:  Sunday 8 February 2026, 10 am – 2 pm

Thanksgiving Service and Cremation:

To celebrate the life of Miss. P.M Sithamparapillai, a Thanksgiving Service will be held at 2 pm, followed by cremation at 3.30 pm at the Borella New Crematorium, Colombo 08, Sri Lanka.

Interment: The interment at the family burial site in St. John the Baptist Church Cemetery, Chundikuli, Jaffna, will be held at a later date.

ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Kalapooshanam (Mrs) Rajeswary Jegananthakuru கலாபூஷணம் திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு (1934 – 2025)

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (திருவாசகம்35)

ஓம் சாந்தி, சாந்தி! சாந்தி!!

ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.

Mrs. Alice Matilda Kamalavathi Sellakandu (nee Sinniah) திருமதி. கமலா செல்லக்கண்டு

February 4, 1929 – November 24, 2025

ONLINE GRIEVANCE LOG:

You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.

துயர் பகிர்வு:

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

FUTURE OBITUARY NOTIFICATIONS:

If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You could also request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.