Mrs. Pushparani Manohara Thirunavukkarasu (nee Sithamparapillai) of Chundikuli, Jaffna was called to rest on 12 March 2019. (Retired teacher of Kolumputhurai Hindu Maha Vithyalayam and Sinhala Maha Vithyalayam, Jaffna)
(Born: 31.12 1926 – Rest: 12.03. 2019)
Beloved wife of late Thirunavukkarasu Arunasalam (Retired teacher Stanley College now known as Kanakarathinam Mathiya Maha Vithiyalam), loving mother of Professor Easwarakanthan (France), late Indralosani (Retired teacher, Kanakarathinam MMV), Luxmikanthi (Al-Hikma College, Colombo) and Kathirkamanathan (Education Department, Jaffna), loving Mother-in- law of Kaladevi (France), late Umakanthan, Kannuthurai and Yalini, sister of late Pusparaja , Pushpadevi (Ranji), Pushpamirtham (Baba), Pushparagam (Mano), late Pushpalayam (Gnanam), Sarojini (Pillai – Canada), Puvendran (Indran- Canada) and Puvanendran (Rajan –USA), grandmother of Thirukumaran, Aynkaran (Singapore), Umaiyal (Australia), Gauthami, Tharmini (France), Tharshini (France), Thayalini (France), Janarthan and Janani, great -grand -mother of Darunya and Mirunya.
Cremation was held at Kompaiyanmannal Mayaanam on the 14 March 2019.
Please accept the obituary notice from the family.
Contact: 40/4 Temple lane, Chundikuli, Jaffna, Sri Lanka
FV-20190312-
Grievances Log:
Please share your comforting words with the grieving family on the comments section below. Comments will be moderated before publication. E-mails and contacts will not be published under any circumstances.
திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு
(செல்வி .சிதம்பரப்பிள்ளை)
தோற்றம்: 31.12 1926 மறைவு: 12.03. 2019
யாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு மார்ச் 12, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார். (ஓய்வுபெற்ற ஆசிரியை, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம், யாழ்/ சிங்கள மகா வித்தியாலயம்)
அன்னார் காலம் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு [யாழ்/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி)] அவர்களின் அன்பு மனைவியும், பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), காலம் சென்ற இந்திரலோசனி (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ்/கனகரத்தினம் ம.ம.வி) லக்ஷ்மிகாந்தி ( ஆசிரியை, அல்/ஹிக்மா கல்லூரி, கொழும்பு), கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும், கலாதேவி (பிரான்ஸ்), காலம் சென்ற உமாகாந்தன்,கண்ணுத்துரை, யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்ற புஷ்பராசா, புஷ்பதேவி (ரஞ்சி), புஷ்ப அமிர்தம் (பபா), புஷ்பராகம் (மனோ), காலம் சென்ற புஷ்பஆலயம் (ஞானம்), சரோஜினி [பிள்ளை (கனடா)], பூவேந்திரன்[இந்திரன் (கனடா)], புவனேந்திரன் [ராஜன் (கனடா)] ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருக்குமரன், ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (அவுஸ்திரேலியா), கௌதமி, தர்மினி (பிரான்ஸ்), தர்ஷினி (பிரான்ஸ்), தயாளினி (பிரான்ஸ்), ஜனார்த்தன், ஜனனி ஆகியோரின் அன்புப் பாட்டியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பூட்டியுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மார்ச் 14 ம் திகதி நடை பெற்றது.
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
முகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை
FV20180312-005-
அனுதாபச் செய்தி பதிவுகள்
உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி
May our condolences bring you comfort and May our prayers ease the pain of your loss.
LikeLike
Mrs Thirunavukkarasu was the first Tamil to teach Sinhala Language at the Sinhala Maha Vidyalaym in Jaffna. She was also tutoring Sinhala Language in the Sixties and Seventies to the students who was entering universities to Colombo and Kandy .
Final Voyage Team
LikeLike