- 25 . 08 . 1928 – 19 . 10 . 2018
“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”
Mary Gnanamalar Chelliah (née Chellappah) formerly of Somasundaram Lane, Chundikuli, Jaffna, Sri Lanka called to rest in Melbourne, Australia on 19 October 2018.
Gnanamalar is dearly beloved wife of late Edwin Jeyarajah Chelliah, precious mummy of Ranjit (Sri Lanka), Shiranjani (USA), Lalit (Norway), Nalini (Melbourne), late Ajit, Vijit (Australia), Sujit (Sri Lanka) and Daljit (Australia), affectionate sister of Vethanayagam, Jeevamalar, Arulnayagam (all deceased), Pavalamalar and Yogamalar, much loved mother-in-law of Rajes, Mark, Vathany, Kosalai, Vasanthi, Niru and Sharmila, darling grandmother of Luxman & Desty, Joel & Irene, Dharshana, Manju, Jessica, Dilo, Jeshu, Christy, Nishy, Danny and Gabby.
Funeral details as follows:
Viewing: Saturday 27 October at 10 .00 – 10.30 am at Living Faith Church, 37 Grimshaw Street, Greensborough Victoria 3088, Australia
Celebration of life Service: 10.30 am at Living Faith Church, 37 Grimshaw Street, Greensborough Victoria 3088, Australia.
Contact details: Daljit Chelliah : 0403065086 (Melbourne)
(Please share your comforting words and condolences for the family on the comments section below. Comments will be moderated before publication. Your e-mails and contacts will not be published under any circumstances.)
திருமதி. மேரி ஞானமலர் செல்லையா
யாழ்ப்பாணம், சுண்டிக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையையும், மெல்போர்ன்
அவுஸ்திரேலியாவையும் வதிவிடமாகக் கொண்ட திருமதி. மேரி ஞானமலர் செல்லையா (செல்வி. செல்லப்பா) அவர்கள் அக்டோபர் 19ம் திகதியன்று அவுஸ்திரேலியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
இவர் காலம் சென்ற எட்வின் ஜெயராஜா செல்லையாவின் அன்பு மனைவியும், ரஞ்சிற், ஷிராஞ்சனி, லலிற், நாளினி, காலம் சென்ற அஜிற், விஜிற், சுஜிற், டால்ஜிற் ஆகியோரின் அருமைத் தாயாரும், காலம்சென்றவர்களான வேதநாயகம், ஜீவமலர், அருள்நாயகம் மேலும் பவளமலர், யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜேஸ், மார்க், வதனி, கோசலை, வசந்தி, நிரு, ஷார்மிலா ஆகியோரின் அன்பு மாமியும், லக்ஷ்மன், ஜோல், தர்ஷனா, மஞ்சு, ஜெசிக்கா, டிலோ, ஜெஷு, கிரிஸ்டி, நிஷி, டனி, (G)கபி ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை, 10.30 மணிக்கு ஆரம்பமாகி , ஏல்தம் விக்டோரியா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : Daljit Chelliah : 0403065086 ( மெல்போர்ன், அவுஸ்திரேலியா)
(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள் பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)
FV2018-008- October 2018