Sathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)

Sathyamalar Sinnapoo: 

Retired Principal, Kopay Teachers’ Training College and former Manageress of  Chundikuli Girls’ College, Jaffna.

At rest with Jesus on 5th of October 2018. Beloved daughter of  late Mr & Mrs Sinnapoo of Nallur; loving sister of late Selvaratnam, late Jebaratnam, late Thirupalasingham, Kirubaimalar Arnold, late Mahilmalar Jeyasingham , Kulasingham, late Ariyamalar, Chandramalar Rasanayagam and Thiviyasingham; devoted aunt of late Raju, Bala, Deva, Jeyakumar, Rajiv, Ajith, Christine, Jeeva, Anton, Robin, Jeyendran, Raveendran J J, Puvendran, Dharshi, Priya and Dharshan. Remains lie at A.F.Raymond’s Funeral parlour (Borella)  on Sunday 7th of October onwards.  Funeral Service will be held at the parlour on Monday 8th at 3pm. Cortage leaves for cremation at  4pm  to Genereal Cemetry Borella.

Contact: J.J Raveendran : 0777587135 (Sri Lanka)

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”   

(Please share your comforting words and condolences on the comments section below. Comments will be moderated before publication. Your e-mails and  contacts will not be published under any circumstances.)

FV2018-007- October 2018

 

செல்வி. சத்தியமலர் சின்னப்பு

இளைப்பாறிய அதிபர் – கோப்பாய் ஆசிரியர் பயிற்சிச்சாலை, முன்னாள் முகாமையாளர் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி.

374, பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,12/2 சார்லிமன்ட் வீதி வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி சத்தியமலர் சின்னப்பு (சத்தி)  05.10.18 அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், ஜெபரட்ணம், திருபாலசிங்கம், கிருபைமலர் ஆர்னல்ட், மகிழ்மலர் ஜெயசிங்கம் (முன்னாள் ஆசிரியை – சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), குலசிங்கம், அரியமலர் (முன்னாள் ஆசிரியை வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ்ப்பாணம்), சந்திரமலர் இராசநாயகம் (முன்னால் J.B. Textiles) , திவ்வியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;  காலம்சென்ற ராஜு, தேவா, பாலா, ஜெயக்குமார், ராஜீவ், அஜித், கிரிஸ்டீன், ஜீவா, அன்டன், ரொபின், ஜெயந்திரன்,ரவீந்திரன், பூவேந்திரன், தர்ஷி, பிரியா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரெல்ல A.F.Raymond மலர்ச்சாலையில் 07.10.2018 தொடங்கி  திங்கள்வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி ஆராதனை திங்கள் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு  பொரெல்ல கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார் உறவினர் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : J.J. ரவீந்திரன்  :  0777587135 (இலங்கை)

 

(அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள்  பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)

FV2018-007- October 2018

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.