Welcome to Final Voyage!
This site is intended to serve the community in mourning to share their loved ones’ obituary notices.
Notices could be shared in English or in Tamil Language.
Please attach a copy of the death certificate of the deceased to authenticate the notice (unless a reliable source confirm the death)
First 20 notices will be published free of charge to get the site off the ground. Later minimal amount will be charged to recover the expenses of managing the site.
Please send your notices by filling the contact form.
A few Quotes and Support (உதவி) are given on the menu to build a notice. Please do not hesitate to drop a line in the comments section if you have difficulty building the notice.
This site is managed by volunteers(s) and the requested notices will be published within 24 hours.
Thank you for visiting the page.
Final Voyage Team
6th February 2018
(A site for the community by the community)
பயணம் தொடர்கிறது……….
வணக்கம்!
மரண செய்திகேட்டு கலங்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக இவ் இணையம் உருவாக்கப்பட்டது.
மரணச் செய்திகளை தமிழ் , ஆங்கில மொழிகளில் பகிர இவ் இணையம் உதவுகிறது. அங்கீகரிகப்பட்ட மரண மடலுடன் எவரும் இந்த இணையத்தில் அறிவித்தலை பிரசுரிக்க முடியும்.
இவ் இணையத்தை சமூக வலைத்தளங்களில் பிரபலபடுத்தும் உத்தேசத்தில், முதல் 20வது அறிவித்தல்கள் இலவசமாக பதியப்படும். பின்பு வருடாந்த இணையச் சந்தா செலவுகளை தாங்குவற்காக ஒரு சிறு கட்டணம் அறவிடப்படும்.
உங்கள் அறிவித்தலை இந்த contact ஏட்டில் பதிவிடுங்கள். 24 மணி நேரத்தில் அறிவித்தல்கள் பிரசுரிக்கப்படும்.
அறிவித்தலை எழுத கருவியாக சில சொற்கள் Support(உதவி) பக்கத்தில் பதியப்பட்டுள்ளது.
இந்த இணையத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
Final Voyage Team
6th February 2018