
“Even though I walk through the valley of the shadow of death, I will fear no evil, for you are with me; your rod and your staff, they comfort me” – Psalm 23: 4 –
Mrs. Ariamalar Alagarajah formerly of Urelu, Jaffna, Sri Lanka, called to glory in Sydney, Australia on 28 March 2019.
Dearly beloved wife of Selvanayagam Alagarajah (Retired Chief Clerk, Jaffna Central College), much loved mother of Rajmala (Mala) [Sydney], William Rajmohan (Mohan)[Perth] and Robert Rajjeevan (Jeevan) [Sydney], loving mother -in-law of Anton Knight (Sydney), and Juliet Subothini (Perth), cherished grand mother of Krishanthan, Thanushan, Hayden and Hamish, loving sister of Rasamalar Sellathurai, Atputhamalar Nalliah (Sri Lanka), late Ariyaratnam and Sabaratnam, sister-in – law of Thevaranjitham Thavarajah and late Selvaranjitham Navaratnarajah.
Friends and relatives please accept the notice on behalf of Alagarajah family.
FUNERAL DETAILS AS FOLLOWS:
Viewing: Saturday 30 March 2019 (5pm – 8 pm) at Liberty Funeral Parlour, Granville 2142
Thanksgiving Service: Monday 1 April 2019 at 10.30 am at The Sacred Heart Chapel, 4 Barnett Avenue, Rookwood Cemetery followed by interment at 12.15 pm at Zone H, Magnolia Grove.
Contact details:
Mala (daughter) +61410430196
Anton Knight (son-in-Law) +61400570588
William (Son) +61432441550
On line Grievance log:
You may share your comforting words and condolences with the family on the comments section below. Comments will be moderated before publication. Under no circumstances personal emails and contacts will be published.
FV- 20190329-
திருமதி அரியமலர் அழகராஜா
தோற்றம்: 20.08.1932 – மீளாத்துயில்: 28.03.2019
“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்”
– தாவீதின் சங்கீதம்: 23 : 4 –
யாழ், ஊரெழுவை பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்த்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் அழகராஜா அவர்கள் மார்ச் 28ம் திகதி சிட்னியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
இவர் செல்வநாயகம் அழகராஜா (இளைப்பாறிய பிரதம லிகிதர், யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மலா (மாலா), வில்லியம் ராஜ்மோகன் (மோகன்), ரொபெர்ட் ராஜீவன் (ஜீவன்)ஆகியோரின் அருமைத் தாயாரும், அன்ரன் நைட், ஜுலியட் சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியும், கிரிஷாந்தன், தனுஷன், ஹெய்டன், ஹேமிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ராசமலர் செல்லத்துரை, அற்புதமலர் நல்லையா (இலங்கை) காலம்சென்ற அரியரத்தினம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தேவரஞ்சிதம் தவராஜா, காலம்சென்ற செல்வரஞ்சிதம் நவரத்தினராஜா அவர்களின் அன்பு மைத்துனியுமாவார்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலைத் தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.
பார்வைக்கு:
வரும் சனிக்கிழமை 30 மார்ச் 2019 பிற்பகல் 5மணி தொடங்கி 8 மணிவரை Liberty funeral Parlour, Granville 2142
நல்லடக்க ஆராதனை : திங்கள் 1 ஏப்பிரல் 2019 10.30 மணிக்கு The Sacred Heart Chapel, 4 Barnett Avenue, Rookwood Cemetery
நல்லடக்கம்: பிற்பகல் 12.15 மணி (Zone H, Magnolia Grove)
தகவல் :
மாலா (மகள்) +61410430196 (அவுஸ்திரேலியா)
அன்ரன் நைட் (மருமகன்) +61400570588 (அவுஸ்திரேலியா)
வில்லியம் (மகன்) +61432441550 (அவுஸ்திரேலியா)
அனுதாபச் செய்தி பதிவுகள்உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம். பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி
FV- 20190329-