
“பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே”
அருணகிரிநாதர் (கந்தர் அலங்காரம்)
திருமதி ரேணுகா சுவர்ணராஜா
குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரேணுகா சுவர்ணராஜா அவர்கள் 10.06.2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கெக்கிராவை பிரபல வர்த்தகர் திரு நடராஜா சுவர்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா – நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும், நிஷந்தன் (கனடா), நிலக்ஷன் (மேற்கு அவுஸ்திரேலியா), நிமல்ஷன் (முகாமையாளர், பிரிட்டிஷ் கவுன்சில், கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், உமாநந்தினி, சஞ்ஜீதா, சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற குகலோஜன், சுரேஷ்குமார், தாரணி, ரமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன் பாலகுஹன், ரஷ்மி ஆருத்ரா, காலஞ்சென்ற ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ணா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
அஞ்சலி:அன்னாரது பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை 14.06.2026 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
ஈமக்கிரியைகள்:14.06.2026 அன்று பி.ப. 2 மணி முதல் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் கல்கிஸ்ஸ மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Mrs Renuka Swarnarajah
It is with profound sorrow, we announce the passing of our dear mother Mrs Renuka Swarnarajah, formerly of Kurumbasiddy/Jaffna, and later at Wellawatte/Colombo, departed this life peacefully on Wednesday, 10 June 2026.
- Alumni of Vembadi Girls’ High School, Jaffna.
- Beloved wife of late Nadarajah Swarnarajah of Kurumbasiddy, Kekirawa and Colombo.
- Cherished daughter of late Arunachalam Manickavasagar (Co‑operative Inspector, Veemankamam/ Colombo / Kurumbasiddy) and Maheswari (Retired Sub‑Postmistress, Kurumbasiddy).
- Daughter‑in‑law of late P. S. Nadarajah and Nageswari (P. Subramaniam Brothers, Kekirawa)
- Loving mother of Nishanthan (Canada), Nilakshan (Western Australia), and Nimalshan (British Council, Colombo).
- Mother‑in‑law of Umananthini, Sanjitha, and Sindhu.
- Adored grandmother of Suvarnan, Suvarnamugi, Rajan Balaguhan, Rashmi Aruthra, late Sriram, Srikrishna, and Aarav.
- Dearest sister of late Kuhalojan, Sureshkumar, Tharani and Ramani.
Viewing
- Sunday, 14 June 2026, from 10:00 a.m. – 2:00 p.m at Mahinda Funeral Parlour, Mount Lavinia.
Hindu religious rites:
- Sunday, 14 June 2026 from 2:00 p.m.
Cremation:
- Sunday, 14 June 2026 at 4:00 p.m. at the Mount Lavinia Crematorium.
We kindly request the family and friends to join in honouring our mother’s life by offering prayers for her soul’s onward journey to attain the Lotus Feet of the Almighty.
Contact Information (Children)
Nishanthan: +1 647 385 2710
Nilakshan: +61 403 307 557 (WhatsApp) / +94 71 419 5130
Nimalshan: +94 77 847 5072
ONLINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. FINAL VOYAGE will NOT publish personal emails and contacts.
துயர் பகிர்வு:
உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
FUTURE OBITUARY NOTIFICATIONS:
If you would like to receive future notifications from Final Voyage, please click the image “Follow Final Voyage”, visible on the right-hand side column. You also could request for an email notification at final.voyage2311@gmail.com Thank you.