திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன்

திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் 

thanga 5
தோற்றம் : 28.08.1955         மறைவு: 18.05.2018

யாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் (தங்கா)  18.05.18 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) ஓய்வுபெற்ற ஆசிரியையும், காலம்சென்ற திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற ஆசிரியர்) புஷ்பராணி மனோகரா (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியரின் அன்புமகளும்,  காலம் சென்ற உமாகாந்தனின் அன்பு மனைவியும், திருக்குமரன் (ஆசிரியர், நெல்லியடி மத்திய கல்லூரி), ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (ஆசிரியை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), கௌதமி (ஆசிரியை, சென் அன்ரனிஸ் கல்லூரி, ஊர்காவுத்துறை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,  பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), லக்சுமிகாந்தி ( ஆசிரியை, கொழும்பு) கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலம் சென்ற பொன்னம்பலம், தனலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், தர்சினி, சகிர்தா (சிங்கப்பூர்), கமலநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பாட்டியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் 20.05.18  நடை பெற்றது.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை

FV2018-005- May 2018

(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (comments) பதிவிட லாம்.   
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)

 

 

JOHN- DHARSHAN- WILSON

John  Dharshan  WILSON   (06.05.1978 – 12.04 2018)

Dearly beloved husband of Alice Dilo, darling dad of Isabella and Charlotte, only cherished child of Mr. D.Wilson (Deputy Principal of  Trinity College, Kandy, Sri Lanka) and late Mrs. Wilson, loving son-in-law of Indran and Shanthi Watson (Sinnadurai) was called to rest on 12th of April 2018 in Australia. Funeral Service was held on 21st April 2018 at Dandenong, Melbourne, Australia.

Contact details: Indran & Shanthi Watson, 7 Victoria Court,  Dandenong North, North Victoria 3175  Australia .

The LORD is close to the broken hearted; he rescues those whose spirits are crushed.  (Psalm 34:18, NLT)

 

(Comforting words and condolences will be moderated.  Under no circumstances private  e- mails will not be published.)

FV2018-004 – April 2018

ARULNAYAGAM – BENJAMIN – VIJAYENDRAN

vijayan

Born: 7th May 1970                                                        Called to Rest : 7th February 2018

 

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”   

 -2 Timothy 4:7-

 

ARULNAYAGAM BENJAMIN  VIJAYENDRAN – (Formerly of Sri Lanka and Sierra Leone) beloved husband of Salome (nee Navaratnam), adorable father of Shiloh and Achsah, affectionate son of late C S Arulnayagam and Kamala (nee Nalliah), precious son in law of Beauty (nee Nalliah), ever loving brother and brother in law of Chandrika & Puvanendran (Norway) Vasanthika & Vijit Chelliah (Australia) Kamalendran & Luxy (Canada), loving uncle of Nivetha, Neethan, Niruba, Joseph, Samuel and Joshua, went to be with the Lord on the 7th of February 2018  in London.

Thanks giving service will be held on Wednesday the 14th of February 2018 at 10am at Barkingside Methodist Church  followed by the interment at Forest Park Cemetry , Forest Road , Ilford Hainault IG6 3HP, United Kingdom.

Contacts:

Salome (Wife) – United Kingdom  +447960365163 (MOBILE)
Kamala(Mother) -United Kingdom  +447799234716 (MOBILE)

#2018-002

(Comforting words and condolences will be moderated.  Private  e- mails will not be published  under any circumstances)

அருள்நாயகம்- பெஞ்சமின் -விஜயேந்திரன்

 

vijayan

மலர்வு : 7 மே 1970                                                                               கர்த்தரின் மடியில்: 7 பெப்ரவரி 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Sierra Leone , பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருள்நாயகம், கமலா (nee நல்லையா) தம்பதிகளின் அன்பு மகனும்,  பியூட்டி (nee நல்லையா) அவர்களின் அன்பு மருமகனும், சலோமி (nee நவரத்தினம்) அவர்களின் அன்புக் கணவரும், ஷைலோ, அக்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திரிகா (நோர்வே), வசந்திகா (அவுஸ்திரேலியா), கமலேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், புவனேந்திரன் (நோர்வே), விஜித் செல்லையா (அவுஸ்திரேலியா), லக்சி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிவேதா, நீதன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜோசப், சாமுவேல், ஜோசுவா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை
திகதி: புதன்கிழமை 14/02/2018, 10:00 மு.ப
முகவரி: Barkingside Methodist Church, Fremantle Rd, Barkingside IG6 2AZ, UK
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 14/02/2018
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
சலோமி(மனைவி) — பிரித்தானியா +447960365163 (mobile)
கமலா(தாய்) — பிரித்தானியா +447799234716 (mobile)

.

20180213-ABV-0001

(அனுதாபச் செய்திகளும் ஆழ்ந்த இரங்கல்களும் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின் அஞ்சல் பிரசுரிக்கப்படமாட்டாது)