திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன்

திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் 

thanga 5
தோற்றம் : 28.08.1955         மறைவு: 18.05.2018

யாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. இந்திரலோசினி உமாகாந்தன் (தங்கா)  18.05.18 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) ஓய்வுபெற்ற ஆசிரியையும், காலம்சென்ற திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற ஆசிரியர்) புஷ்பராணி மனோகரா (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியரின் அன்புமகளும்,  காலம் சென்ற உமாகாந்தனின் அன்பு மனைவியும், திருக்குமரன் (ஆசிரியர், நெல்லியடி மத்திய கல்லூரி), ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (ஆசிரியை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), கௌதமி (ஆசிரியை, சென் அன்ரனிஸ் கல்லூரி, ஊர்காவுத்துறை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,  பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), லக்சுமிகாந்தி ( ஆசிரியை, கொழும்பு) கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலம் சென்ற பொன்னம்பலம், தனலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், தர்சினி, சகிர்தா (சிங்கப்பூர்), கமலநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பாட்டியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் 20.05.18  நடை பெற்றது.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை

FV2018-005- May 2018

(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (comments) பதிவிட லாம்.   
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும்  உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)