திருமதி. சர்வலக்சுமி சிவானந்தன் (1935 – 2022) Mrs. Sarvaluxmy Sivananthan

மண்ணில் 1935 – இறைவன் அடியில் 2022
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

யாழ் மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கொழும்பு, மீசாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சர்வலக்சுமி சிவானந்தன் (குஞ்சம்மா) அவர்கள் 16-04-2022 சனிக்கிழமை அன்று மீசாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் இளையமகளும், காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், சுவர்நாங்கி (நாங்கி- ஜேர்மனி), சர்வாநந்தன் (நந்தன்-வவுனியா), தேவகி (கனடா), தர்சினி (தர்சா-மீசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பென்ஜமின் சந்திரராஜா (ஜேர்மனி), சாந்தரூபன் (கனடா), மோகனா (வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சஜாமின், ஷறீன், விஷ்ணு, விஷாலி, ஜனார்தனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், காலஞ் சென்றவர்களான மங்கை முத்தையா, சபாரத்தினம்,  நடராஜா, பராசக்தி முத்தையா, இரத்தினசபாபதி ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரியும், இராமானந்தன்(அவுஸ்திரேலியா), விமலாதேவி (இலங்கை), காலஞ்சென்ற நித்தியானந்தன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இறுதிச்சடங்கு காணொலியை பார்வயிட கீழ்வரும் தொடரை அமுக்குக: http://zecastlive.com/event/481890/template

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றோம்.

துயர் பகிர்வு

உங்கள் துயர் பகிர்வுகளையும், அனுதாபச் செய்திகளையும் ஒரே இடத்தில் குடும்பத்தார் பார்வையிடுவதற்காக இவ் தளத்தின் பின்னோட்டத்தில் பதிவிடலாம். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் தகவல் இவ் தளத்தில் பதியப்படவோ பகிரப்படவோ மாட்டாது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Mrs. Sarvaluxmy Sivananthan (Kunchamma) (1935 – 2022) : Formerly of Chundikuli, Colombo and Meesalai peacefully passed away on Saturday 16-04-2022 in Meesalai, Jaffna, Sri Lanka.

Beloved wife of T. Sivanantham, dearest mother of Suwarnanghi (Nanghi – Germany), Sarvananthan (Nanthan – Vaunia), Devaki (Canada) and Dharshini (Dharsa – Meesalai) and loving mother-in-law of Benjamin Santhirarajah (Germany), Mohana (Vavunia), Santharuban (Canada) and loving grand mother of Sajamin, Sarin, Vishnu, Vishali, and Janarthanan (Jana).

Kunchamma is the youngest daugter of Late Mr & Mrs. Thambiah and Letchumipillai of Meesalai and loving daughter in law of Mr & Mrs Thambiah and Sivapakiam, loving yougest sister of, all late Mangai Muthiah, Sabaratnam, Nadarajah, Parasakthi Muthiah, Rathinasabapathy and sister-in-law of Ramananthan (Australia), Vimaladevi (Sri Lanka) and late Nithiananthan (Canada).

Funeral Service will be held on Sunday 17-04-2022 at 10 am at her residence followed by cremation at Chavakachcheri crematorium.

Live telecast of last rites will be stream lined on the following link :

http://zecastlive.com/event/481890/template

Please accept the obituary notice from the family and request the relatives and friends to uphold the family in prayers.

ON LINE GRIEVANCE LOG: You may share your comforting words and condolences with the family in the comments section below. Comments will be moderated before publication. Under no circumstances FINAL VOYAGE will publish personal emails and contacts.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.