VEERABAKU – JOEL – RAJASINGAM (Germany) வீரவாகு – யோவேல் – இராஜசிங்கம்

Final Image
Born: 27 APRIL 1951 – Called to rest: 23 MARCH 2019

“I have fought a good fight; I have finished my course, I have kept the faith”

-2 Timothy 4:7-

VEERABAKU JOEL RAJASINGAM (Formerly of Uddupiddy, Jaffna) was called to rest in Germany on 23 ZqMarch 2019.

Beloved son of late Samuel Ponniah Veerabaku and Mabel Nesarathinam, dearly beloved husband of Rajavinothiny, much loved father of Julen and Jenifer, dear father-in-law of Kavitha, loving brother of Rev V.N Tharmakulasingham (Sri Lanka), late Kanagasingam, late Balasingam, late Jeyarani and late Athisayaranee, son-in-law of late Samuel Rajasingam and late Louis Rasamany, brother-in -law of Anton (Canada), Thariny (Denmark), Suganthiny (Australia), Mohanthiny (Sri Lanka) and precious grandfather of Maya.

Thanksgiving service will be held at Katholische Kirche, Kaarst, Germany on Friday, March 29 at 11.00 am.

Please accept the obituary notice from the family.

On line Grievances Log:

You may share your comforting words with the grieving family on the comments section below. Comments will be moderated before publication. E-mails and contacts will not be published under any circumstances.

வீரவாகு யோவேல் இராஜசிங்கம்

பிறப்பு : 27 ஏப்பிரில் 1951 கர்த்தரின் மடியில்: 23 மார்ச் 2019

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S.P வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும், அருட்திரு. V.N தர்மகுலசிங்கம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், பாலசிங்கம், ஜெயராணி, அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் (கனடா), தாரணி(டென்மார்க்), சுகந்தினி(அவுஸ்திரேலியா), மொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாயா அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29 மார்ச் முற்பகல் 11 மணிக்கு Kaarst, Germany இல் நடைபெறும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

அனுதாபச் செய்தி பதிவுகள்

உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.
பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி

FV – 20190323 –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.